மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள்: சிக்கலில் பாஜக எம்.பி.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23 ஆம் தேதி … Continue reading மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள்: சிக்கலில் பாஜக எம்.பி.