மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் எதிரொலி: பாஜக எம்.பி மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். 66 வயதான கோண்டாவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் ராம ஜென்மபூமி இயக்கத்துடன் தொடர்புடையவர். மூத்த அரசியல்வாதியும் நிர்வாகியுமான பிரிஜ் பூஷன், 1991 மற்றும் 1999ல் கோண்டா லோக்சபா தொகுதியிலும், 2004ல் பல்ராம்பூர் தொகுதியிலும், 2009, … Continue reading மல்யுத்த வீராங்கனைகளின் தொடர் போராட்டம் எதிரொலி: பாஜக எம்.பி மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed