மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) வேலைவாய்ப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன  ஆன்லைனில் விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்வதற்கான இணையதளம் : https://therapeutic_assistant.mrbonline.in/ இணையதளம் :  http://www.mrb.tn.gov.in/ மின்னஞ்சல் : mrb.tn@nic.in தொலைபேசி எண் : 044-24355757 கடைசி தேதி : 24-12-2020 பணி : ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண்  சிகிச்சை உதவியாளர் காலியிடங்கள் : 76 ஆண் சிகிச்சை உதவியாளர் – 38 பெண்  சிகிச்சை உதவியாளர் – 38 கல்வித்தகுதி :  … Continue reading மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில்(MRB) வேலைவாய்ப்பு