மத பிரிவினைவாதத்தை தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’- முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

‘தி கேரளா ஸ்டோரி’ டிரெய்லரை பார்க்கும் போது அரசுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வகுப்புவாதத்தை நோக்கமாகக் கொண்டது போல் தெரிவதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியானது. முக்கிய கதாபாத்திரத்தில் அடா ஷர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முன்னோட்டத்தின் முதல் காட்சியிலேயே பல உண்மை … Continue reading மத பிரிவினைவாதத்தை தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’- முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்