மத்திய அரசை பாராட்டிய ரஜினி, விமர்சித்த பாமக ராமதாஸ்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்ததற்கு மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையை செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. லோக்சபாவிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன்.1 ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பதிவில், திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு … Continue reading மத்திய அரசை பாராட்டிய ரஜினி, விமர்சித்த பாமக ராமதாஸ்