மத்திய அரசின் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

2017 ஆம் ஆண்டு விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்பிரிவை திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் நாங்கள் இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது. மத்திய அரசு கடந்த 2017 மே 23 ஆம் தேதி விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் 1960ல் திருத்தம் கொண்டு வந்தது. 2017ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தில் ‘விலங்குகளை பராமரித்தல் … Continue reading மத்திய அரசின் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தம்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை