மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்

மத்திய பாஜக அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ‘INI-CET’ எனும் தனி நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, இந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளில் சேர ‘INI-CET’ எனும் பெயரில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு … Continue reading மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்