மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு விளக்கு 21,666 ரூபாய்- RTI அதிர்ச்சி தகவல்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 என்று மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணியை மோடி அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 நகரங்கள் இதற்குத் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகின்றன. இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மட்டும் தான் ஆரம்பகட்ட அளவை எட்டியுள்ளது. மேலும் பல இடங்களில் … Continue reading மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு விளக்கு 21,666 ரூபாய்- RTI அதிர்ச்சி தகவல்