மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு-மத்திய அரசு
மதுரையில் அமைய உள்ள ‘எய்ம்ஸ்’ திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,264 கோடி என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு … Continue reading மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்வு-மத்திய அரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed