மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து

இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இல.கணேசன், தனது அண்ணனின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வருகிறார். இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியராக பணியாற்றினார். பாஜக தொடங்கப்பட்டது முதல் கட்சி … Continue reading மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்- தலைவர்கள் வாழ்த்து