மகளிர் இலவச பயணத்திற்காக ‘பிங்க்’ நிற பேருந்துங்கள் இயக்கம்

மகளிர் இலவச பயணத்திற்கான பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் வண்ணத்திலான பேருந்துகள் சேவையை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகரங்களில் வெள்ளை போர்டு அல்லது சாதாரண கட்டணம் என்று ஒட்டப்பட்ட பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம். சென்னையில் மாநகர போக்குவரத்து … Continue reading மகளிர் இலவச பயணத்திற்காக ‘பிங்க்’ நிற பேருந்துங்கள் இயக்கம்