போலி பத்திரப்பதிவை தடுக்க புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 1908 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து … Continue reading போலி பத்திரப்பதிவை தடுக்க புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்- தமிழ்நாடு அரசு