பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நிகழ்ச்சி நடத்தக் கூடாது: தமிழக சுகாதாரத்துறை

புகை போடுதல் மூலம் அழுத்தமான காற்று அவர்களின் வாய் வழியே சென்று நுரையீரலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று தாக்குதலில் முக்கிய பகுதியான தொண்டை மற்றும் சுவாசப்பாதைகளை வைரஸ் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, சூடான தண்ணீரை அருந்துவது, கொதிக்கும் நீரில் மஞ்சள், வேப்பிலை உள்பட சில தமிழ் மருந்துகளை … Continue reading பொது இடங்களில் ‘ஆவி பிடித்தல்’ நிகழ்ச்சி நடத்தக் கூடாது: தமிழக சுகாதாரத்துறை