பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கூடுதல் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி காவல்துறை 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கவனித்து வந்தார். இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர். டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் … Continue reading பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு