பிரபல சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரரான ஷேன் வாட்சன் (வயது 39) 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடந்த 2016 மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் … Continue reading பிரபல சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்