பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர்-23 முதல் வகுப்புகள் தொடங்கும்- அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தளர்வுகளின் அடிப்படையில் வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் … Continue reading பிஇ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர்-23 முதல் வகுப்புகள் தொடங்கும்- அண்ணா பல்கலைக்கழகம்