பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா கழுதை இறைச்சி.. ஆந்திராவில் களைக்கட்டும் கழுதை விற்பனை

கழுதைப் பால் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் கழுதை இறைச்சி பாலியல் திறனை மேம்படுத்துகிறது எனக் கூறி, ஆந்திராவில் கழுதை வியாபாரம் களைக்கட்டியுள்ளது. ஆந்திராவில், தற்போது அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் கழுதையும் சேர்ந்துள்ளது. பசும்பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதேபோல் கோழி மற்றும் ஆடு இறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக கழுதைப் பால் குடித்து வருவதாகவும், அதன் இறைச்சியை … Continue reading பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா கழுதை இறைச்சி.. ஆந்திராவில் களைக்கட்டும் கழுதை விற்பனை