பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு

பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். வேல் யாத்திரைக்கான சுற்றுப் பயண விவரத்தை பாஜக துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட … Continue reading பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு