பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடந்த 2019 ஆம் ஆண்டு கோயில்களின் வடிவமைப்புகள் குறித்து பேசியது சர்ச்சையானதை அடுத்து, திருமாவளவனை கடுமையாக விமர்சித்து, தனது ட்விட்டர் பதிவில் நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் … Continue reading பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!