பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021: பிரதமர் மோடி பெருமிதம்

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021 (Vehicle Scrappage Policy) செயல்படுத்தப்பட்டு இருப்பது நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். தற்போதில் இருந்து அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளில், நமது பணி, தினசரி வாழ்க்கை, தொழில் … Continue reading பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021: பிரதமர் மோடி பெருமிதம்