பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தமிழ்நாடு அரசு

பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ வரும்‌ செப்டம்பர்‌ 1 முதல்‌ பள்ளி அடையாள அட்டை, சீருடையுடன்‌ அரசுப் பேருந்துகளில்‌ கட்டணமின்றிப் பயணம்‌ செய்யலாம்‌ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌ வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌, தமிழக அரசு அறிவித்துள்ள அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, பள்ளி மற்றும்‌ அரசுக் கல்லூரிகள் வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன. எனவே … Continue reading பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தமிழ்நாடு அரசு