பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ந் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள் (9, 10, 11, மற்றும் 12 ஆம் … Continue reading பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு