பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- தமிழ்நாடு அரசு

சுழற்சி முறையில் 50% மாணவர்களுடன், 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் உள்ளிட்ட பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 … Continue reading பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- தமிழ்நாடு அரசு