பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்துக – மல்யுத்த வீராங்கனைகள்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், விராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் … Continue reading பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்துக – மல்யுத்த வீராங்கனைகள்