பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை- பாஜக எம்பி சர்ச்சை

‘எந்த வருடம் ஆடு இல்லாத பக்ரீத் கொண்டாடப்படுகிறதோ அந்த ஆண்டு, தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்படாது’ என பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் கூறியுள்ளது உபியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சை நாயகனாக திகழ்பவர் சாக்ஷி மகாராஜ். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த துறவியான சாக்ஷி, உன்னாவ் தொகுதியில் தொடர்ந்து 2வது முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சர்ச்சைக்குரிய வகையில் பேசி மக்களிடையே தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதில் முதன்மையானவர். ஏற்கனவே டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்து … Continue reading பக்ரீத்துக்கு ஆடு வெட்டலைன்னா, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலை- பாஜக எம்பி சர்ச்சை