நேபாள நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர் ஒலி; 2021 மே மாதம் மீண்டும் தேர்தல்
நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பிரதமர் ஷர்மா ஒலியின் பரிந்துரைப்படி அந்த நாட்டு நாடாளுமன்றம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் மாவோயிஸ்ட் கட்சியும் இணைந்த நிலையில், 2018-ல் ஆளும் இடதுசாரி கட்சியின் பிரதமரானார் ஷர்மா ஒலி. இதன் துணைத் தலைவராக மாவோயிஸ்ட் கட்சி தலைவர் பிரசண்டா இருந்து வருகிறார். பிரதமர் ஷர்மா ஒலி அண்மையில் அந்த நாட்டு அரசியல் சாசனம் தொடர்பான அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இது … Continue reading நேபாள நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர் ஒலி; 2021 மே மாதம் மீண்டும் தேர்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed