நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கை: தமிழ்நாடு அரசு வெளியீடு
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது பாஜக மோடி அரசு. நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தெரிவித்தும் பின்வாங்க மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு … Continue reading நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கை: தமிழ்நாடு அரசு வெளியீடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed