நிலக்கரி பற்றாக்குறை- இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்..

இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதால், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பி உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் … Continue reading நிலக்கரி பற்றாக்குறை- இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்..