நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழிக்கோடு … Continue reading நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன்