நாட்டிலேயே முதல் ‘பாலின பூங்கா’ திட்டம்: கேரள முதல்வர் அதிரடி

நாட்டிலேயே முதன்முறை முன்னெடுப்பான, 300 கோடி ரூபாய் செலவில் ‘Gender Park’ என்னும் பாலின பூங்கா திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவத்துறையில் மிகப்பெரிய சுகாதாரக் கட்டமைப்பை மக்களுக்காக உருவாகிய மாநிலம் என்றால், அது கேரளா தான். எளிய மக்களுக்கு சானிடைசர், முகக்கவசம், வீடு தேடி உணவுப் பொருட்கள் விநியோகம் என தொடங்கி கொரோனா தடுப்பு மருந்துகள் என அனைத்தையும் இலவசமாக வழங்கி மக்களின் … Continue reading நாட்டிலேயே முதல் ‘பாலின பூங்கா’ திட்டம்: கேரள முதல்வர் அதிரடி