நடிகை சாந்தினி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நடிகை சாந்தினி அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28 ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன், தன்னை … Continue reading நடிகை சாந்தினி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு