நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டி பாஜக தீர்மானம்!

நீட், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு ஆகியவற்றுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 மூலம் தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும், அத்துடன் திரைப்பட திருட்டுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . அதேசமயம் … Continue reading நடிகர் சூர்யாவை பகிரங்கமாக மிரட்டி பாஜக தீர்மானம்!