தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ரத்து செய்தால் கட்டணம் வாபஸ்- AICTE அதிரடி

தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இடத்தை ரத்து செய்தால் அவர்கள் செலுத்தியுள்ள கட்டணங்கள் முழுவதும் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு மேலாண்மை செய்து வருகிறது. மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியில் சேர்ந்து அதன்பிறகு, இடத்தை ரத்து செய்கின்றனர். இவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் … Continue reading தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ரத்து செய்தால் கட்டணம் வாபஸ்- AICTE அதிரடி