துணை வேந்தர்களை அரசே நியமிப்பது மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது- தமிழக ஆளுநர்

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக் கழகங்களில் வேந்தரான தமிழக ஆளுநராக நியமிக்கப்படுபவர்களுக்கே இருந்து வருகிறது. அதன்படி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தேர்வு செய்யும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் தமிழக ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் … Continue reading துணை வேந்தர்களை அரசே நியமிப்பது மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது- தமிழக ஆளுநர்