தீவிரமாக பரவும் கொரோனா 2வது அலையின் புதிய அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

இந்தியாவில் தற்போது வேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிய அறிகுறிகள் காணப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை தற்போது தீவிரத் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. மராட்டியம், டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநில … Continue reading தீவிரமாக பரவும் கொரோனா 2வது அலையின் புதிய அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்