திருமாவளவனின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க சொல்லும் பாஜக குஷ்பு

மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தொல். திருமாவளவன். இது தொடர்பாக திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில், “மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், சுமார் … Continue reading திருமாவளவனின் கருத்துக்கு மன்னிப்புக் கேட்க சொல்லும் பாஜக குஷ்பு