தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்(TNCSC) வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்(TNCSC) பட்டியியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர்  பணியாளர்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. முகவரி : முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர் 613 001 கடைசி தேதி : 15-02-2021 பணி : பட்டியியல் எழுத்தர் , உதவுபவர் , காவலர்  காலியிடங்கள் : 185 அதில்  பட்டியியல் எழுத்தர் – 62 உதவுபவர் – 72 காவலர்  – 51 பணியிடம் … Continue reading தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்(TNCSC) வேலைவாய்ப்பு