தமிழகத்தில் அதிரடியாக ரூ.50 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரெனெ ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல் … Continue reading தமிழகத்தில் அதிரடியாக ரூ.50 உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை