தனியார்மயமான ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில்… வலுக்கும் எதிர்ப்புகள்

ஊட்டி- மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, ரூ.475 என இருந்த பயணக் கட்டணம், ரூ.3000 என பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்படுகிறது. 1908ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் ஊட்டியின் மலை அழகு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் சுமார் 46 கி.மீ … Continue reading தனியார்மயமான ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில்… வலுக்கும் எதிர்ப்புகள்