தஞ்சை மாணவி தற்கொலை: ரூ.1 கோடி இழப்பீடு கோரும் பாஜக விசாரணைக் குழு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று பாஜக நியமித்துள்ள உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (17 வயது) தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த … Continue reading தஞ்சை மாணவி தற்கொலை: ரூ.1 கோடி இழப்பீடு கோரும் பாஜக விசாரணைக் குழு