ட்ரம்ப் தேர்தல் பிரசார கூட்டத்தினால் கொரோனாவுக்கு 700 பேர் பலி, 30,000 பேர் பாதிப்பு: பகீர் தகவல்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் நடத்திய 18 தேர்தல் பிரசார கூட்டங்களால் இதுவரை 700 பேர் கொரோனவால் பலி, 30,000 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து உச்சமாகவே இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 80,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் The Effects of Large Group Meetings on the … Continue reading ட்ரம்ப் தேர்தல் பிரசார கூட்டத்தினால் கொரோனாவுக்கு 700 பேர் பலி, 30,000 பேர் பாதிப்பு: பகீர் தகவல்