டோக்கியோ பாராலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் பவினாபென்
டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் 34 வயதான பவினாபென் பட்டேல் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் 5வது நாளான நேற்று (ஆகஸ்ட் 28) நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) … Continue reading டோக்கியோ பாராலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் பவினாபென்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed