டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவு கரம் கொடுக்கும் கனடா பிரதமர்

உரிமைகளுக்காக போராடும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. ஆனால், நிரந்தர உறுதியான தீர்வு கோரி, அமித்ஷா கூறிய பேச்சுவார்த்தை அழைப்பை விவசாய குழுக்கள் நிராகரித்துவிட்டன. இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் சர்வதேச அளவில் பல … Continue reading டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவு கரம் கொடுக்கும் கனடா பிரதமர்