டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடருடன் ஓய்வா… சர்ச்சையான பி.வி.சிந்துவின் ட்வீட்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க் ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக செய்தி வெளியாகி சர்ச்சையான நிலையில், சிந்துவின் தாயார் விஜயா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “என் முடிவு உங்களுக்கு அதிர்ச்சியாகவும் மனதை உடைப்பதாகவும் இருக்கலாம். ஆனால் என் பார்க்கைவில் இருந்து பார்த்தால் நான் எடுத்துள்ள முடிவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்! நீங்களும் அதற்காக ஆதரிப்பீர்கள். பேட்டிமிண்டனில் தோற்கடிக்கலாம்; ஆனால் இந்த கண்ணுக்குத் தெரியாத … Continue reading டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடருடன் ஓய்வா… சர்ச்சையான பி.வி.சிந்துவின் ட்வீட்