டிஜிட்டல் மீடியாக்களில் வெளிநாட்டு முதலீடுகள் 26% மட்டுமே; மத்திய அரசு கட்டுப்பாடு

டிஜிட்டல் மீடியா நிறுவனங்களில், வெளிநாட்டு முதலீடுகள் 26% என்ற வரம்பில் ஓராண்டு கால அவகாசத்திற்குள் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தி மற்றும் நடப்பு விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடும் டிஜிட்டல் மீடியாக்களில் அந்நிய முதலீடு 26% என்ற வரம்பு வரையறுக்கப்பட்டது. சுமார் ஓராண்டுக்குப் பின் தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் … Continue reading டிஜிட்டல் மீடியாக்களில் வெளிநாட்டு முதலீடுகள் 26% மட்டுமே; மத்திய அரசு கட்டுப்பாடு