ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்; ரசிகர்கள் இரங்கல்

மிகவும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷான் கானரி உயிரிழந்ததாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில், எடின்பர்க்கின் குடிசைப் பகுத்களில் பிறந்தவர் ஷான் கானரி. கடும் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது. தினக்கூலி முதல் ராணுவம் வரை பல்வேறு தளங்களில் பணியாற்றிய ஷான் கானரி 1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார். சின்னத்திரையிலும் சில நாடகங்களில் கானரி நடித்து வந்தார். 1957ஆம் ஆண்டு, ‘நோ ரோட் பேக்’ என்கிற … Continue reading ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்; ரசிகர்கள் இரங்கல்