ஜெயலலிதாவின் வேதா இல்லம்: ஒரு நபருக்கு இரண்டு நினைவு இல்லம் எதற்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி

ஒரு நபருக்கு இரண்டு நினைவு இல்லம் எதற்கு எனக் கூறி, ஜெயலலிதாவிற்கு சொந்தமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி கடந்த அதிமுக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் … Continue reading ஜெயலலிதாவின் வேதா இல்லம்: ஒரு நபருக்கு இரண்டு நினைவு இல்லம் எதற்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி