ஜூலை 18 ஆம் தேதி ‘தமிழ்நாடு தினம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதன்படி சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, மதராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் … Continue reading ஜூலை 18 ஆம் தேதி ‘தமிழ்நாடு தினம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு