ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகிறார் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்ற பிறகும், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார் டிரம்ப். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக டிரம்ப் … Continue reading ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகிறார் ஜோ பிடன்