சென்னை சுற்றியுள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு
சென்னையை சுற்றியுள்ள பரனூர் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும், வரும் 30 ஆம் தேதியோடு ஓஎம்ஆர் சாலையில் சுங்க வசூல் நிறுத்தப்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 27 பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர் எ.வ.வேலு திட்டங்களை அறிவித்து, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் நெடுஞ்சாலைகள் துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சுங்கச்சாவடிகளை ஒவ்வொரு … Continue reading சென்னை சுற்றியுள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed